அனுபவம்
நிகழ்வுகள்
அடுத்த டார்கெட் லலித் மோடி - ஹேக்கர்ஸ்
December 12, 2016
காங்கிரஸ், ராகுல் காந்தி, விஜய் மல்லையா ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்து தகவல்களை லீக் செய்த ஹேக்கர் குழுவின் பெயர் Legion.
இவர்கள் அப்போலோ மருத்துவமனையின் சர்வர்களைக் கூட ஹேக் செய்துள்ளார்களாம். ஆனால், தகவல்களை லீக் செய்தால், இந்தியாவில் குழப்பம் ஏற்படும் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளனர். இவர்களுடைய அடுத்த டார்கெட் லலித் மோடியாம்!

0 comments