இந்தியாவிலேயே நம்பர் 1, 6 நாட்களில் பாகுபலி-2 இமாலய வசூல் சாதனை

பாகுபலி-2 இந்தியாவே அதிரும் வகையில் வசூல் செய்து வருகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றது. இந்நிலையில் இப்ப...

பாகுபலி-2 இந்தியாவே அதிரும் வகையில் வசூல் செய்து வருகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றது.

இந்நிலையில் இப்படம் இந்தியாவின் நம்பர் 1 வசூலான PK மற்றும் தங்கல் சாதனையை முறியடித்துள்ளது.

அதிலும் படம் வெளிவந்த 6 நாட்களில் இச்சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது, பாகுபலி-2 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 785 கோடி வசூல் செய்துள்ளது.

இதில் இந்தியாவில் மட்டுமே ரூ 630 கோடி, வெளிநாடுகளில் ரூ 155 கோடி என வசூல் செய்துள்ளது

மேலும் பல...

0 comments

Blog Archive