சினிமா
நிகழ்வுகள்
உண்மையிலேயே 120 கோடி கொடுத்ததா பாகுபலி டீம்?
May 03, 2017
நக்சல் தாக்குதலில் இறந்த 25 CRPF வீரர்கள் குடும்பத்திற்கு பாகுபலி டீம் 120 கோடி ரூபாய் கொடிதிருபதாக நேற்று தகவல் பரவியது. பாகுபலி 2 படத்தின் முதல் நாள் வசூலை அப்படியே கொடுத்துவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது அது முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
ட்விட்டரில் யாரோ ஒருவர் கற்பனையாக போட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. அதை பாகுபலி டீமில் யாருமே இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments