இந்த நடிகருடன் ராஜமௌலி இணைந்தால் அவதார் சாதனை முறியடித்துவிடலாம்! பிரபல இயக்குனர்

பாகுபலி படத்தின் மூலம் ராஜமௌலியால் இந்திய படங்களின் சாதனையை மட்டுமே முறியடிக்க முடியும், இந்த நடிகரை வைத்து படமாக்கினால் உலக அளவில் பாக்ஸ்ஆ...

பாகுபலி படத்தின் மூலம் ராஜமௌலியால் இந்திய படங்களின் சாதனையை மட்டுமே முறியடிக்க முடியும், இந்த நடிகரை வைத்து படமாக்கினால் உலக அளவில் பாக்ஸ்ஆபிஸில் முதலிடத்தில் இருக்கும் அவதார் படத்தின் சாதனையை முறியடித்திருக்கலாம் என பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் ராஜமௌலி கைகோர்த்தால் அவதார் படம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிடும் என பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

1 comments

  1. //ரஜினியுடன் ராஜமௌலி கைகோர்த்தால் அவதார் படம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிடும்//

    If so, then Tamilnadu will get kaveri water?
    Will rivers be linked?
    Will farmers be live happily?

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About