பாகுபலி 2 படத்தின் குறைகளை சுட்டிக்காட்டிய இளம் இயக்குனர்- பதிலடி கொடுத்த எஸ்.எஸ். ராஜமௌலி

பாகுபலி 2 படத்தை ரசிக்க முடியுமே தவிர படத்தை குற்றம் கூற முடியாது. அந்த அளவிற்கு பிரம்மாண்டத்தின் மூலம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துவ...பாகுபலி 2 படத்தை ரசிக்க முடியுமே தவிர படத்தை குற்றம் கூற முடியாது. அந்த அளவிற்கு பிரம்மாண்டத்தின் மூலம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி.

படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாது பிரபலங்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பாகுபலி 2 படத்தில் 5 தவறுகள் என்று கூறி படத்தை பற்றி பெருமையாக பேசியிருந்தார். இதனை பார்த்த பலரும் விக்னேஷ் சிவனை பாராட்டி வந்தனர்.

தற்போது விக்னேஷ் சிவனின் இந்த வித்தியாசமான டுவிட்டை பார்த்த ராஜமௌலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு மிகவும் நன்றி என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog