பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி

பாகுபலி-2 உலகம் முழுவதும் செம்ம வசூல் செய்துவிட்டது. படம் ரூ 1200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இ...

பாகுபலி-2 உலகம் முழுவதும் செம்ம வசூல் செய்துவிட்டது. படம் ரூ 1200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் இப்படம் தொடர்ந்து 10 நாட்களாக இந்தியா முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் காட்சிகள் தான்.

ஆனால், நேற்று முதன் முறையாக தமிழகத்தில் பல பகுதியில் உள்ள திரையரங்குகளிலும் கூட்டம் முதல் இரண்டு காட்சிக்கு குறையத்தொடங்கியதாம்.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியாக, அதை தொடர்ந்து மாலை நேர காட்சி வழக்கம் போல் ஹவுஸ் புல் தான்.

இன்னும் இரண்டு வாரத்திற்கு பாகுபலி-2 தவிர வேறு எந்த படங்களின் மீதும் திரையரங்க உரிமையாளர்கள் கவனம் செலுத்துவது போல் தெரியவில்லை.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About