சினிமா
நிகழ்வுகள்
போக்கிரி-2 ரெடியாகின்றது, முன்னணி தயாரிப்பாளர் அறிவிப்பு
May 11, 2017
இளைய தளபதி விஜய் நடிப்பில் மெகா ஹிட் ஆன படம் போக்கிரி. இப்படம் ஹிந்தியில் வாண்டட் என்ற பெயரில் ரீமேக் ஆகி செம்ம ஹிட் அடித்தது.
இப்படத்தையும் பிரபுதேவா தான் இயக்கியிருந்தார், சல்மான் கான் நடித்திருந்தார், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளாராம்.
இதற்காக பிரபுதேவாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வர, எப்போது வேண்டுமானாலும் ஹிந்தியில் போக்கிரி-2 தொடங்கலாம்.
பிறகு என்ன தமிழிலும் தளபதி நடிப்பில் போக்கிரி-2 எதிர்ப்பார்க்கலாம்.

0 comments