அம்பானி பொண்ணுக்கு 90 கோடி வைர ஆடை, மகன் குடிக்கும் விஸ்கி எவ்வளவு தெரியுமா?? வெளியானது பணத்தின் ரகசியம்

ஜியோ,ஜியோ என்று தேசமே கூவிக் கொண்டிருகிறது. கடந்த ஒரு வருடமாக, அம்பானி சகோதரர்கள், காய்கறி கடைகளையும் விட்டு வைக்கவில்லை. பெட்ரோல் முதல் ...

ஜியோ,ஜியோ என்று தேசமே கூவிக் கொண்டிருகிறது. கடந்த ஒரு வருடமாக, அம்பானி சகோதரர்கள், காய்கறி கடைகளையும் விட்டு வைக்கவில்லை.

பெட்ரோல் முதல் அரிசி வரை, பளபள பாக்கெட்களில் அடைத்து இந்தியா முழுக்க கிளை பரப்பி விட்டது.

சின்ன சின்ன சலுகைகளை அறிவித்து விட்டு கோடிகளில் புரள்கிறது அம்பானி நிறுவனங்கள். ஆனால், அவர்களை நாம் வாழ வைக்க வந்த தேவனின் தூதர்களாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

பலஆயிரம் கோடிகள் மதிப்புள்ள சொகுசு அரண்மனைகள், ஒரு நாள் அம்பானி மகன் குடிக்கும் ஒரு விஸ்கியின் விலை ஒன்பது கோடிகள், அம்பானி மகள் அணிந்த வைர ஆடை 90 கோடி ரூபாய்.

முழுக்க முழுக்க வைரங்களால் பின்னப் பட்டது. அந்த உடை அணிந்து வெளிச்சதில் நடந்து வந்தால் ஒரு பெண் தெய்வம் வானில் இருந்து இறங்கி தகதகவென நடந்து வருவது போல இருக்குமாம்.

அந்த வைர ஆடையை தயாரித்த டிஷைனர் சம்பளம் மட்டுமே 80லட்ச ரூபாய் என்கிறார்கள்.

இதெல்லாம் யாரின் காசு நண்பர்களே. தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். ஒன்பது கோடி ரூபாய்க்கு விஸ்கி அடித்தாலும் மூன்று மணி நேரம் போதைதானே நண்பர்களே.

இதுவும் யாரின் காசு..? விடை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்…!?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About