சினிமா
அஜித்திற்கு சூப்பர் ஹிட் படங்கள் கிடைக்கவே விவேக் தான் காரணமாம்- இது தெரியுமா?
June 13, 2017

இந்நிலையில் இவர் வளர்ந்து வரும் நேரத்தில் செம்ம ஹிட் அடித்த படம் காதல் மன்னன், இப்படத்தின் மூலம் தான் சரண் இயக்குனராக அறிமுகமானார்.
ஆனால், சரண் நீண்ட நாட்களாக அஜித்தை சந்திக்கவே முடியவில்லையாம், அந்த சமயத்தில் விவேக் தான் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி சரணை அஜித்தின் வீட்டிற்கே அழைத்து சென்று கதை சொல்ல வைத்தாராம்.
அப்படித்தான் காதல் மன்னன் படம் உருவாகியதாம், அதை தொடர்ந்து சரண் அஜித்துடன் இணைந்து அமர்க்களம், அட்டகாசம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments