பிக் பாஸ்! முதல் நாளில் ஆர்த்தி-ஜூலி இடையே சண்டை

இன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டது. முதல் நாள் என்பதால் யார் யார் எங்கு...

இன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டது. முதல் நாள் என்பதால் யார் யார் எங்கு தூங்குவது என பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது டபுள் பெட்டில் தூங்குவது யார் என ஆர்த்தி மற்றும் ஜல்லிக்கட்டு பொண்ணு ஜூலிக்கும் இடையே பிரச்சனை வந்தது.

"என் சைஸ்கு சிங்கிள் பெட்டில் படுக்க முடியாது, எனக்கு டபுள் பெட் வேணும்" என ஆர்த்தி அடம்பிடிக்க, ஜூலியோ நமிதா அருகில் காலியாக இருக்கும் இடத்திற்கு செல்ல முடிவெடுத்துவிட்டார்.

ஆனால் கடைசியில் ஒருவழியாக ஜூலியும், ஆர்த்தியும் சமாதானமாகி ஒரே 'பெட்'டை ஷேர் செய்துகொள்ள ஒப்புக்கொண்டனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About