அதுக்கு ஒத்துவரமாட்டார், ஸ்ரீதேவியை ஓரம் கட்டிய ராஜமவுலி

பாகுபலி படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியதாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால், ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்ததாகவும் கூறப்...

பாகுபலி படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியதாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால், ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வதந்திக்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று விளக்கமளித்த ஸ்ரீதேவி, இந்தப்படத்தில் நடிக்க அணுகியபோது, சொந்த விஷயங்களில் பிஸியாக இருந்து விட்டேன். ஆகியால் பாகுபலியில் என்னால் நடிக்க முடியவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து ராஜமவுலி தரப்பினர் கூறும்போது, இந்தப்படத்தில் சிவகாமி கேரக்டர் ஒரு பாத்திரம் மட்டுமே. இந்தக் கேரக்டரில் குறிப்பிட்ட இவர்தான் நடிக்க வேண்டும் என மனதில் கொள்ளவில்லை.

ஆனால், படத்தொடக்கத்தின் போது இந்தப்பாத்திரத்திற்கு ரம்யாகிருஷ்ணனைத் தான் மனதில் வைத்திருந்தோம். இருப்பினும் பாலிவுட் ஆடியன்ஸை கவர அங்கிருந்து ஒரு நடிகையை பயன்படுத்தலாமா எனத் தோன்றியது.

ஆனாலும் சிவகாமி பாத்திரத்திற்கு ரம்யாகிருஷ்ணன் மட்டுமே பொறுத்தமாக இருப்பார் என்பதில் உறுதியாக் இருந்தோம். ஸ்ரீதேவி மிகப்பிரபலமான நடிகையாக இருந்தாலும் சிவகாமி பாத்திரத்திரத்துக்கு அவர் பொறுந்தி இருக்க மாட்டார்.

சிவகாமி பாத்திரத்திற்கு ராஜமவுலி ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்ய இது தான் காரணம். ராஜமவுலி ஸ்ரீதேவியை சிவகாமி பாத்திரத்தில் நடிக்க அழைக்கவே இல்லை’ எனத் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About