BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?

தமிழ்நாட்டில் இருக்கும் தொலைக்காட்சி ரசிகர்களின் ஹாட் டாபிக் BiggBoss நிகழ்ச்சி தான். ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பான ந...

தமிழ்நாட்டில் இருக்கும் தொலைக்காட்சி ரசிகர்களின் ஹாட் டாபிக் BiggBoss நிகழ்ச்சி தான். ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 பிரபலங்களின் சம்பள விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது. 15 பேரை 3 பிரிவாக பிரித்து சம்பளம் கொடுக்கிறார்களாம்.

நமீதா, ஓவியா, ஸ்ரீ, கணேஷ் வெங்கட்ராம், சக்தி ஆகியோருக்கு வாரம் ரூ. 2.5 முதல் ரூ. 3 லட்சம் வரை சம்பளமாம்.

சினேகன், வையாபுரி, அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம்.

பரணி, ஜுலியானா, ஆரார், ரைசா போன்றோருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் என கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About