தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பிக்பாஸில் கமல் கொடுத்த பதிலடி

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் தொடங்கிவிட்டது. இ...

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த போது கமல் போட்டியாளர்கள் தங்கியிருக்கும் வீட்டை சுற்றி பார்த்தார், அப்போது பாத்ரூம் சென்று அங்கு நன்றாக தண்ணீர் வருகின்றதா என்றும் பார்த்தார்.

இதை பார்த்த பலரும் கமலை கிண்டல் செய்ய, நேற்று நடந்த பிக்பாஸில் கமல் இதற்கு பதிலடி கொடுத்தார்.

அவர் கூறுகையில் ‘எல்லோரும் அதை கிண்டல் செய்யும் விதமாக பேசினார்கள், ஆனால், என்னுடைய ஹீரோவே சிறந்த கழிவறை சுத்தம் செய்பவர் தான்.

அவர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என’ என கூற, அரங்கமே கைத்தட்டி பாராட்டியது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About