அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
ரோஜா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த்சாமி இல்லை, இந்த நடிகர் தான்
July 02, 2017
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் ரோஜா. இப்படத்தின் மூலம் தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த்சாமி இல்லையாம், பிரபல ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் தான் மணிரத்னத்தின் சாய்ஸாக இருந்ததாம்.
ஆனால், அவர் எவ்வளவோ சொல்லியும் நடிக்க மறுத்துவிட்டாராம், பிறகு தான் அரவிந்த்சாமி கமிட் ஆகியுள்ளார்.

0 comments