ஜூலியா, அனுயாவா? பிக் பாஸில் இருந்து முதலில் வெளியேறியது இவர்தான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் யார் வெளியேறப்போவது யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது. ஜூலி, அனுயா, ஸ்ரீ ஆகியோர் நாமின...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் யார் வெளியேறப்போவது யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது. ஜூலி, அனுயா, ஸ்ரீ ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீ உடல்நிலை சரியில்லாததால் முன்பே வெளியேறிவிட்டார்.

அதனால் ஜூலி, அனுயா இருவரில் யாராவது ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறவேண்டும்.

இன்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில், மக்களின் ஓட்டுகள் அடிப்படையில், அனுயா வெளியேற்றப்படுவதாக அறிவித்தார்.

பின்னர் அதுபற்றி மேடையில் பேசிய அனுயா "தனக்கு மொழி தான் பிரச்சனையாக இருந்தது" என தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

1 comments

  1. ஜூலியை வெளிய அனுப்பிட்டா அப்புறம் கல்லா கட்ட முடியாது. அதை போராளி, தமிழச்சி சாதாரண பெண் குடும்ப இஸ்திரின்னு ஓவர் பில்ட் அப்

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About