அனுபவம்
நிகழ்வுகள்
வெளியேறும் முன், ஜூலியை அவமானப்படுத்த ஆர்த்தி சொன்ன ஒரு வார்த்தை
July 16, 2017
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது வாரத்தில் நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். அவரை அனுப்பாமல் நான் போகமாட்டேன் என ஜூலி முன்பே சபதம் போட்டிருந்தார், அதுபோலவே நடந்துவிட்டது.
வெளியேறும்முன் ஆர்த்தியிடம் ஜூலி "நான் வெளியில் வந்த பிறகு போன் செய்கிறேன். தயவு செய்து கால் அட்டென்ட் பண்ணுங்க" என கூறினார்.
அதை கேட்டு கடுப்பான ஆர்த்தி "ஏம்மா இப்போவாவது நடிக்காமல் இரும்மா.. ப்ளீஸ்" என கூறி அவரை மீண்டும் அசிங்கப்படுத்திவிட்டார்.

0 comments