பிரகாஷ் ராஜ் சமீப காலங்களை பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பேசிவருகிறார். சமீபத்தில் தேசிய விருதை திருப்பி தருகிறேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தற்போது படங்கள் சென்சார் செய்யப்படுவது மற்றும் சர்ச்சையில் சிக்குவது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். படம் எடுப்பவர்களுக்கு சுத்தமாக அறிவே இல்லை என நினைத்துவிடீர்களா என அவர் கேட்டுள்ளார்.
"திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அறிவு 0% தான் இருக்கும் என நீங்கள் நினைப்பதால், யாருக்கு திரைப்படம் எடுக்கும் தகுதி இருக்கிறது என்பதை கணிக்க, தணிக்கைத் துறை அல்லது அதற்கு நிகரான ஒரு துறையின் வழி நுழைவுத் தேர்வு நடத்த எண்ணுகிறீர்களா?" அவர் கேட்டுள்ளார்.

0 comments