சினிமா
நிகழ்வுகள்
மெர்சல் உண்மையான வசூல் எனக்கு மட்டுமே தெரியும்! 200 கோடி உண்மையா? : பிரபல விநியோகஸ்தர் கூறிய தகவல்
October 28, 2017
விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி 10 நாட்களுக்குள் 200 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அபிராமி ராமநாதன் "சென்னையில் மெர்சல் வசூல் என்ன என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். படம் ஓடி முடிந்தபிறகு தான் தயாரிப்பாளருக்கு அதை தெரிவிப்போம். இப்போது 150 கோடி.. 200 கோடி என கூறுவது 99% பொய்" என கூறியுள்ளார்.
மேலும் இப்படி சொல்வது ரசிகர்களை தியேட்டருக்கு வரவைப்பதற்காக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தயாரிப்பாளர்கள் மேற்கொள்ளும் யுக்தி என அவர் கூறியுள்ளார்.

0 comments