சினிமா
நிகழ்வுகள்
இந்தியன் 2 படத்தில் பல அரசியல் சர்ச்சை காட்சிகளா?? வெளியான தகவல்
October 27, 2017

2.0 பட வெளியீட்டிற்கு பிறகு சங்கர் இப்படத்தில் வேலைகளை தொடங்குவார் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கமலுக்கு அரசியல் ட்விட்டர் யுத்தம் மட்டுமல்லாது, வறுமை, ஊழல் ஒழிப்பு என தற்போதைய நடப்புகள் பிரதிபலிக்கும் வகையில் படங்களில் காட்சிகள் இருக்குமாம். பல அரசியல் பஞ்ச் வசனங்களும் இருக்கிறதாம்.
ஏற்கனவே 1996 ல் ரூ 8 கோடி செலவில் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படம் லஞ்சம், ஊழல் அரசியல் விஷமிகளை வர்மக்கலையால் போட்டுத்தள்ளுவது என அதிரடியாக இருந்ததோடு ரூ 30 கோடி வசூல் அள்ளியது.
0 comments