ஹாவர்டு பல்கலைகழகத்தில் தமிழுக்கு இருக்கை !

மெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்க அரசு 10 கோடி ரூபய் ஒதுக்கியுள்ளது. உலகின் மூத்த மொழிகளாகவும், செம்மொழி...

மெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்க அரசு 10 கோடி ரூபய் ஒதுக்கியுள்ளது.

உலகின் மூத்த மொழிகளாகவும், செம்மொழிகளாகவும் விளங்கும் தமிழ், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய ஏழு மொழிகளில் தமிழைத் தவிர மற்ற ஆறு மொழிகளுக்கும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு இதுவரை இருக்கை இல்லாத நிலை நிலவிவருகிறது.

அதன்படி தமிழ் இருக்கை நிறுவுவதற்கான மொத்த செலவு ரூ.33 கோடி ஆகும். இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை அவர்களது சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர்.
மீதித் தொகையை உலகத் தமிழர்களிடம் இருந்து நன்கொடையாக திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியானது. தமிழக அரசு மற்றும் தமிழ் ஆர்வலர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்து உள்ளது. தமிழக அரசின் பங்காக ரூ. 9.75 கோடியை விடுவிக்கிறது.

மீதி பணத்தை பெறுவதில் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About