சினிமா
நிகழ்வுகள்
2.0 படத்தில் ரஜினியை விட அக்ஷய் குமாருக்கு தான் அதிகமாம்- சம்பளம் இல்லை வேறொரு விஷயம்
November 07, 2017

இப்படத்தில் ஒருவித வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு மொத்தம் 12 கெட்டப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ரஜினி சிட்டி, வசீகரன் என்று இரண்டு வேடத்தில் நடித்திருப்பார்.
தற்போது 2.0 படத்தில் அக்ஷய் குமாருக்கு 12 கெட்டப் என்ற தகவல் ரசிகர்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் படத்திற்காக தயாரான பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவிட்டது.
0 comments