BiggBoss ஜுலியின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா?

வீர தமிழச்சி என்ற பெருமையான பெயரோடு BiggBoss என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜுலி. இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய பெயர் எப்பட...

வீர தமிழச்சி என்ற பெருமையான பெயரோடு BiggBoss என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜுலி. இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய பெயர் எப்படி பேசப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் சுட்டீஸ் பங்குபெறும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மொத்தம் 3 மாதங்கள் ஒளிபரப்பாக கூடிய இந்நிகழ்ச்சியில் பணிபுரிய ஜுலிக்கு ரூ. 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதாவது மாதம் ஒன்றுக்கு ரூ. 10 லட்சம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

கொஞ்சம் வளர்ச்சியை கண்டிருக்கும் ஜுலி அதிகமாக பேசாமல் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்தாலே அவர் மேல் உள்ள வெறுப்புகள் மறையும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About