கமல் அறிமுகப்படுத்திய விசில் ஆப் இதிலிருந்துதான் வந்ததா?

நடிகர் கமல் ஹாசன் தன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தனார். மக்கள் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் ...

நடிகர் கமல் ஹாசன் தன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தனார். மக்கள் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை இந்த செயலியில் பதிவு செய்யலாம் என அவர் கூறினார். இதற்காக அவர் #maiamwhistle #theditheerpomvaa #virtuouscycles என மூன்று ஹேஸ் டேக்களையும் அவர் அறிமுகப்படுத்தினார். இது வரும் ஜனவரி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.

தற்போது இந்த ஆப் கடந்தாண்டு கேரளா அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விசில் நவ் என்ற செயலியின் மாதிரியை போல உள்ளது என சொல்கிறார்கள். ஏற்கனவே கமலுக்கு கேரளா முதலமைச்சர் ஆதரவு தெரிவித்த நிலையில் அவர் அங்குள்ள பாணியை பின் பற்றுகிறார் என சொல்கிறார்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About