சினிமா
நிகழ்வுகள்
முதல்வன் ஸ்டைலில் களமிறங்கிய கமல்ஹாசன்- சூடுபிடிக்கும் அரசியல் பிரவேசம்
November 07, 2017
கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வந்துவிட்டன. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசன் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் Maiam Whistle என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளார். மக்கள் தங்களது பிரச்சனைகளை அந்த ஆப்பில் கூறுலாம்.
இவரின் இந்த புதிய முடிவு முதல்வன் படத்தில் இடம்பெற்ற புகார் பெட்டியை நினைவுப்படுத்துகிறது. இரண்டு விஷயங்களும் மக்களுக்காக உதவும் வகையில் இருப்பதுதான்.
Maiam ஆப் எப்படி செயல்பட போகிறது, மக்கள் தங்களது பிரச்சனையை எப்படி வெளிப்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments