சினிமா
நிகழ்வுகள்
2.0 படத்தை வீடியோ மூலம் இனி நீங்களும் பார்க்கலாம்! லேட்டஸ்ட் தகவல்
November 28, 2017
src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMfeKD_yHfASFIKFu-Btrv9nt23Kp3TPMDSq4cGk6x_xq5qddARplJaUuESZtH8vGtnorkXnStrpMynFXlC6aJPqNDoxHoXwFM_h8z87TqDev6zUB9NkbCspm6jQtwKCLF1g_Sy6PtGwc/s400/2.jpg">இயக்குனர் சங்கர் ரூ 400 கோடி செலவில் ரஜினி நடித்துள்ள எந்திரன் 2.0 படம் வெளியாகவுள்ளது. இப்படம் வெளியான 25 நாட்களில் இனி நீங்களும் வீடியோ ஸ்ட்ரீமிங்க் மூலம் நீங்களும் பார்கலாம்.
படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடும் அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது 2.0 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளது. இத்தகவலை படத்தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அதே நிறுவனம் தீரன் அதிகாரம் ஒன்று, துப்பறிவாளன், கபாலி, தெறி, வேலையில்லா பட்டதாரி 2, சி 3, மாநகரம், துருவங்கள் 16, காற்று வெளியிடை, காஷ்மோரா, ஜோக்கர் என பல படங்களில் உரிமையையும் பெற்றுள்ளது.

0 comments