சாமி 2 படத்திலிருந்து விலகியதன் பின்னணி உண்மை! திரிஷா விளக்கம்

ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படம் இன்னும் பலரால் மறக்க முடியாது. 2003 ல் ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியாகி ரூ 30 கோடி வசூலை பாக்ஸ் ஆஃபிஸில் ...

ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படம் இன்னும் பலரால் மறக்க முடியாது. 2003 ல் ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியாகி ரூ 30 கோடி வசூலை பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் அள்ளியது.

இந்நிலையில் சாமி 2 மீண்டும் எடுப்பதற்காக வேலைகள் தொடங்கியது. முதலில் ஓகே சொன்ன திரிஷா பின் இப்படத்திலிந்து திடீரென விலகினார்.

ஆனால் இதற்காக படக்குழு சார்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு அவர் படத்தில் ஒரு காட்சியில் கூட நான் நடிக்கவில்லை. எனவே அதிலிருந்து விலக உரிமையுள்ளது.

வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிடுகிறேன். என்னுடைய சொந்த காரணங்களுக்காக படத்திலிருந்து விலகி விட்டேன் என அவர் கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About