அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி புதிய பதில்

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்திற்கு சென்று இன்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் ...

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்திற்கு சென்று இன்று சென்னை திரும்பினார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அரசியல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூப்பர்ஸ்டார் "உடனடியாக இறங்குவதற்கு அவசரம் இல்லை" என கூறினார்.

தன் பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் சந்திக்கவுள்ளதாக ரஜினி மேலும் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About