எம்.எல்.ஏ., மந்திரி யாரையும் விடமாட்டோம்: விஷால் ஆவேசம்

சசிகுமாரின் உறவினர் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டது கந்துவட்டி பிரச்சனைக்கு எதிராக பலரும் குரல்கொடுக்க காரணமாகியுள்ளது. மது...

சசிகுமாரின் உறவினர் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டது கந்துவட்டி பிரச்சனைக்கு எதிராக பலரும் குரல்கொடுக்க காரணமாகியுள்ளது.

மதுரையில் அசோக் குமாரின் இறுதிசடங்கில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார் விஷால்.

அப்போது "அன்பு செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ, அமைச்சர் என யார் வந்தாலும் விடமாட்டோம்" என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About