விஜய் சேதுபதியின் ரூ 200 கோடி பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு தேதி வெளிவந்தது

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக SyeRaa அமையவ...

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக SyeRaa அமையவுள்ளது.

ஆம், ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க, அமிதாப் பச்சன், சுதீப்புடன் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பிரமாண்டமாக ஐதராபாத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படம் தான் அடுத்த வருடம் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக இருக்கும் என்று தெரிகின்றது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About