அனுபவம்
நிகழ்வுகள்
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்தது இது தான்
December 05, 2017
விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மனுவை பார்த்த தேர்தல் ஆணையர் இரண்டு பேர் விஷாலுக்கு எதிராக கையெழுத்து போட்டுள்ளனர் என்று அவருடைய வேட்பு மனுவை நிராகரித்தார்.
இதனால், விஷால் மட்டுமின்றி அனைவருமே அப்செட் ஆனார்கள். இதை தொடர்ந்து தேர்தல் ஆணையிரிடம் விஷால் கையெட்டுத்து கும்பிட்டு கெஞ்சினார்.
அவர் பேசுகையில் ‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் வந்திருக்கின்றேன், எல்லா போட்டியாளர்களையும் அனுமதித்த நீங்கள், எனக்கு மட்டும் ஏன் வெளியே போன் செய்துவிட்டு வந்து நிராகரித்தீர்கள்’ என கெஞ்சினார்.
இதை தொடர்ந்து பலரும் விஷாலுக்காக தேர்தல் ஆணையிரிடம் கெஞ்சி கேட்டும் அவருடைய வேட்புமனுவை நிராகரித்துள்ளனர்.

0 comments