விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி! நடந்தது என்ன

நடிகர் விஷால் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தார். மாலை 5 மணியளவில் எடுத்துக்கொள்ள...

நடிகர் விஷால் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தார். மாலை 5 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு பின் நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில் விஷால் தன் ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் இறங்கினார்.

மேலும் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தரப்பில் சில விசயங்கள் வெளியாகியுள்ளது. இதன் படி வேட்பு மனுவில் விஷாலுக்கு ஆதரவாக முன்மொழிந்தவர்களில் இருவரின் கையெழுத்து போலி என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த இருவர் நேரில் வந்து இது தங்கள் கையெழுத்து அல்ல என கூறினார்களாம்.

மேலும் விஷால் பல்வேறு வங்கிகணக்குகளை மறைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்கு பாயும் நிலை உள்ளது

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About