விஷாலுக்கு வேற லெவல் வரவேற்பு, டெல்லியில் இருந்து வந்த வாழ்த்து

விஷால் தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து தற்போது ஆர்.கே.நகர் தேர்தலிலு...

விஷால் தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து தற்போது ஆர்.கே.நகர் தேர்தலிலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று இறங்கிவிட்டார்.

இன்று நாமினேஷன் தாக்கல் செய்ய வந்த விஷாலுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர், இதை தொடர்ந்து மக்கள் கூட்டம் அங்கு அலை மோதியது.

மேலும், விஷால் தேர்தலில் நிற்பதற்கு பல பகுதிகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது, குறிப்பாக டெல்லியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விஷால் அரசியலுக்கு வருவது இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று கூறி தன் வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About