இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா தோர் மற்றும் Justice league

இந்தியாவை பொறுத்தவரை ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் மார்வல் மற்றும் டிசி காமிக்ஸ் படங்களுக்கு உலகம் ம...

இந்தியாவை பொறுத்தவரை ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் மார்வல் மற்றும் டிசி காமிக்ஸ் படங்களுக்கு உலகம் முழுவதுமே பிரமாண்ட வரவேற்பு இருக்கும்.

இந்நிலையில் டிசி காமிக்ஸ் வெளியிடான Justice league உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது நிலையில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 45 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

அதேபோல் மார்வல் காமிக்ஸின் தோர் மூன்றாவது பாகம் இந்தியாவில் மட்டும் ரூ 65 கோடி வரை வசூல் செய்துள்ளது. இன்று வரை ஹாலிவுட் படங்களில் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் தி ஜங்கிள் புக் ரூ 250 கோடி வசூல் செய்ததே இன்றும் முதலிடத்தில் உள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About