ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்பதே இதற்காக தான்! விஷாலின் உண்மை

நடிகர் விஷால் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் செயலாளர் ஆனார். பின் அதிரடி நடவடிக்கைகள் பலவற்றை எடு...

நடிகர் விஷால் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் செயலாளர் ஆனார். பின் அதிரடி நடவடிக்கைகள் பலவற்றை எடுத்தார்.

அதன் பின் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறாராம்.

வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது அவர், தேர்தலில் போட்டியிடுவது அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்பதற்கல்ல. அங்குள்ள மக்களில் ஒருவனாக தான் நான் நிற்கிறேன்.

அவர்களின் தேவைகளை செய்து கொடுக்கும் பிரதிநிதியாக தான் நான் இருப்பேன். அந்த மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக தான் போராடுகிறார்கள்.

அதை செய்துகொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஜெயிக்கிறோம், தோற்கிறோம் என்பது முக்கியமல்ல என அவர் இன்று காலை FM ஒன்றில் போன் மூலம் தெரிவித்திருந்தார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About