அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வேன்! சர்ச்சை இயக்குனர் அதிரடி அறிவிப்பு
February 20, 2018
தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய God Sex and Truth என்ற படம் பற்றி சமீபத்தில் போலீஸ் அவரிடம் விசாரித்தது. 3 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு ராம் கோபாலின் லேப்டாப் மற்றும் போன் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது.
இதுஒருபுறமிருக்க இந்த சர்ச்சை பற்றி ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி ராம் கோபால் மீது அவதூறாக பேசியுள்ளது. அந்த படத்தை அவர் இயக்கிதையையே மறுத்துவிட்டதாக செய்தி வெளியானது.
அந்த டிவியை சேர்ந்த ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரவுள்ளதாக தற்போது இயக்குனர் அறிவித்துள்ளார்.

0 comments