சீமானை கேட்ட கேள்விக்கு குறுக்கிட்ட கமல், அதிமுக-விற்கு பதிலடி

கமல்ஹாசன் நாளை மதுரையில் பிரமாண்டமாக தன் அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தவுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ம...

கமல்ஹாசன் நாளை மதுரையில் பிரமாண்டமாக தன் அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தவுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மதுரை வரவுள்ளனர்.

மேலும், இன்று கமலை வாழ்த்துவதற்காக சீமான் அவர் இல்லத்திற்கு வந்தார், அப்போது பத்திரிகையாளர்கள் ‘கமல் அரசியலை ஏற்பீர்களா?’ என்று கேட்டனர்.

அதற்கு கமல் குறுக்கிட்டு ‘சீமானுக்கு என் படங்கள் தெரியும், கொள்கை தெரியாது, அது தெரியாமல் எப்படி ஏற்க முடியும்?’ என பதில் அளித்தார்.

இதை தொடர்ந்து அதிமுக-வில் யாரையும் சந்திப்பதாக இல்லை என கமல் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About