அனுபவம்
நிகழ்வுகள்
தன்னை திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு இப்படி ஒரு டாக்ஸ் வைத்துவிட்டாரே ஆர்யா- சோகத்தில் போட்டியாளர்கள்
February 24, 2018
ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நீண்ட நாட்களாக தனக்கு பெண் கிடைக்காமல் இருப்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது ஒரு பிரபல சேனலில் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகின்றார், இதில் தன்னை திருமணம் செய்ய எந்த பெண் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம், என்னை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று ஆர்யா கூறியுள்ளார்.
இதனால் தினமும் அவர்கள் ஆர்யாவை இம்ப்ரஸ்

செய்ய முயற்சி செய்து வருகின்றனர், ஆர்யா தீவிர சைக்கிளிங் பிரியர், அனைத்து போட்டியாளர்களையும் ராஜஸ்தானில் சைக்கிளிங் அழைத்து சென்றுள்ளார்.
சுட்டெரிக்கும் வெயிலில் போட்டியாளர்களும் ஆர்யாவுடன் சைக்கிளிங் சென்றுள்ளனர், நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி பரபரப்பை அடைவது குறிப்பிடத்தக்கது.
Episode 4 My fav Cycling 😍😍😍😍 #Mysoulmate @ColorsTvTamil @justvoot #NipponPaintEVM pic.twitter.com/M0LjgwDMky— Arya (@arya_offl) February 23, 2018

0 comments