சினிமா
நிகழ்வுகள்
கோடிகளை குவித்த ‘Black Panther’- இத்தனை கோடிகள் வசூலா!
February 24, 2018
ஹாலிவுட்டை பொறுத்தவரை மார்வெல் காமிக்ஸ் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கடந்த வாரம் திரைக்கு வந்த ‘Black Panther’ ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு உள்ளது.
இப்படம் உலகம் முழுவதும் வெளிவந்த 10 நாட்களில் 500

மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதில் அமெரிக்காவில் மட்டும் இப்படம் 380 மில்லியன் டாலர் வசூல் செய்ய, இந்தியாவில் 6 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளது.
மேலும், இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால் இப்படம் ரூ 3215 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

0 comments