அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
இறப்பதற்கு முன் ஸ்ரீதேவி எடுத்த கடைசி போட்டோ - புகைப்படங்கள் உள்ளே
February 24, 2018
நடிகை ஸ்ரீதேவி சில மணி நேரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக வந்துள்ளது.
அவர் சமீபத்தில் நடந்த ஒரு பிரபல நடிகரின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இறப்பதற்கு முன் கடைசியாக அவர் அந்த திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
0 comments