நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம்- நடிகர்கள் கமல், ரஜினியின் இரங்கல்

ஒட்டுமொத்த இந்திய சினிமாவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி. இவர் தனது உறவினர் திருமண விழாவிற்காக...


ஒட்டுமொத்த இந்திய சினிமாவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி. இவர் தனது உறவினர் திருமண விழாவிற்காக துபாய் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இந்த செய்தி பிரபலங்களை தாண்டி ரசிகர்களையும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரணம் பற்றி அறிந்த கமல் மற்றும் ரஜினி டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About