முதல் நாளே பொய் சொல்லி மாட்டிக்கொண்ட கமல்ஹாசன்

கமல்ஹாசன் எப்போதும் எங்கும் புரியாதப்படி தான் பேசுவார். அதை புரிந்துக்கொள்ள நமக்கு தனி அகராதி வேண்டும். கமல் இன்று அரசியல் கட்சி தொடங்குவது...

கமல்ஹாசன் எப்போதும் எங்கும் புரியாதப்படி தான் பேசுவார். அதை புரிந்துக்கொள்ள நமக்கு தனி அகராதி வேண்டும். கமல் இன்று அரசியல் கட்சி தொடங்குவது தான் ஹாட் டாபிக்.

இந்நிலையில் கமலிடம் ஏன் கலாம் இறுதி ஊர்வலத்தில் வரவில்லை என்று கேட்ட போது, நான் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் பழக்கம் இல்லை என்றார்.

ஆனால், நடிகர் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் கமல் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், முதல் நாளே கமல் இப்படி பொய் சொல்லி மாட்டிக்கொண்டாரே என கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About