பிரச்சனையை உண்டு செய்ய நினைத்த மீனவர்கள் விஷயத்தில் சிக்ஸர் அடித்த கமல்

கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றது. ஆம், இன்று மாலை மதுரையில் தன் அரசியல் கட்சி பெயர், கொடி, கொள்கையை ...

கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றது. ஆம், இன்று மாலை மதுரையில் தன் அரசியல் கட்சி பெயர், கொடி, கொள்கையை கமல் அறிமுகப்படுத்தவுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இராமேஸ்வர மீனவர்களை கமல் சந்திப்பதாக கூறினார், ஆனால், அங்கு பத்திரிகையாளர்கள் வர, அவர்களை சந்திக்க முடியாமல் போனது.

உடனே அதை வைத்து பிரச்சனையை சிலர் உண்டு செய்ய, உடனே கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் மீனவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் மூலம் கமல் முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About