அனுபவம்
நிகழ்வுகள்
கமல் அரசியல் கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் முக்கிய ரகசியம் !
February 21, 2018

அதுமட்டுமில்லாமல் தனது அரசியல் கட்சியின் கொடியை மக்களிடம் அறிமுகப்படுத்தினார். குறிப்பாக கட்சியின் கொடியில் இருக்கும் சின்னம் 6 கைகள் தென்னிந்தியாவில் 6 மாநிலத்தை குறிக்கும் நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைப்படம் தெரியும்.என்று கமல் தனது உரையில் கூறினார். அதே போல் Maiam எப்படி படித்தாலும் ஒரே வார்த்தையை தான் குறிக்கும்.
0 comments