அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
இந்தியன்-2வில் இணைந்த விவேகம் படத்தின் பிரபலம்
March 23, 2018
ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம் இந்தியன்-2. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் தற்போது அதிகமாகவுள்ளது.
ஏனெனில் இப்படத்தின் முதல் பாக வெற்றி அப்படி, அந்த வகையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க, தற்போது படத்தின் டெக்னிஷியன் யார் என்பதன் வேலைகள் தொடங்கியுள்ளது.
இதில் நயன்தாரா ஒரு முக்கியமான ரோலில் நடிப்பார் என கூறப்படுகின்றது, படத்திற்கு அனிருத் இசைமைப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதுமட்டுமின்றி விவேகம், கவண் ஆகிய படங்களில் திரைக்கதையாசிரியராக பணிபுரிந்த கபிலன் வைரமுத்து இந்தியன்-2விலும் பணியாற்றவுள்ளார் என கூறப்படுகின்றது.

0 comments