மறைந்த ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்- வெளியான அதிர்ச்சி தகவல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படம் நடித்ததன் மூலம் இப்போதும் நம் நினைவில் இ...

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படம் நடித்ததன் மூலம் இப்போதும் நம் நினைவில் இருக்கிறார்.

அவரது ஆன்மா சாந்தியடைய ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நிறைய கோயில்கள் சென்று பிராத்தனைகள் செய்து வருகிறார். இதுஒருபக்கம் இருக்க அவரை பற்றி நிறைய விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது என்னவென்றால் நடிகை ஸ்ரீதேவியை அவரது கணவர் போனி கபூர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

அதாவது போனி கபூர், ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்ட பிறகும் தனது முதல் மனைவி மோனா மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளார். போனி கபூரின் இந்த செயலை கண்டு ஸ்ரீதேவி கடும் கோபம் கொண்டாராம். அதில் இருந்து தனது திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்பதால் ஸ்ரீதேவி ஒருவித பயத்திலேயே இருந்துள்ளாராம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About