அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
‘எந்திரன்’ பட வாய்ப்பை தவற விட்ட நடிகர் அஜீத்!
March 27, 2018
ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘எந்திரன்’ பட வாய்ப்பு முதலில் நடிகர் அஜீத்துக்குத்தான் வந்ததாம்.
நடிகர் அஜீத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் திரைக்கு வந்து மெகா ஹிட்டான படம் ‘எந்திரன்’. இந்தப் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. மேலும் நடிகர் ரஜினிக்கு வட இந்தியாவில் மிகப்பெரும் மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது இந்தப் படம்.
ஆனால், இந்தப் படத்தின் கதையை நடிகர்கள் அஜீத், ஷாருக்கான் ஆகியோரிடம்தான் இயக்குனர் ஷங்கர் கூறினாராம். ஷாருக்கான் கதையில் சில மாற்ற செய்யச் சொன்னதால் ஷங்கர் அவரை நிராகரித்து விட்டாம். அதே நேரத்தில் அஜீத் ஏன் இந்த படத்தில் நடிக்க மறுத்தார் என்று தெரியவில்லை, அப்படி நடித்திருந்தால் அஜீத் இன்று இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு நடிகராக ஜொலித்திருப்பார்.

0 comments