எங்க வீட்டு மாப்பிள்ளை - சந்தோசமாக வெளியேறிய போட்டியாளர், கண்கலங்கிய ஆர்யா

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் இன்று யார் வெளியேறப்போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அகதா அல்லது குஹா...

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் இன்று யார் வெளியேறப்போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அகதா அல்லது குஹாசினி ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என நேற்றே அறிவிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தது போல குஹாசினி தான் வெளியேற்றப்பட்டார். அவரும் கொஞ்சம் கூட வருத்தப்படாமல் சந்தோசமாக அனைவருக்கும் கடைசியாக ஒருமுறை கட்டியணைத்து விடைபெற்று சென்றார்.

அதை பார்த்த ஆர்யாவுக்கு தான் கொஞ்சம் கண்கலங்கியது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About