கமல்ஹாசன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனால் முதல் வேலை இதுதானாம்!

நடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். மக்கள் நீது மய்யம் என்ற கட்சியையும் தொடங்கி, அதற்கான பிரத்யேக கொடியையும் வெளியிட்டு வ...

நடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். மக்கள் நீது மய்யம் என்ற கட்சியையும் தொடங்கி, அதற்கான பிரத்யேக கொடியையும் வெளியிட்டு விட்டார்.

அண்மைகாலமாக கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள், மாணவிகளுடன் உரையாற்றி வருகிறார். இதற்கு சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்து திருச்சி பொதுக்கூட்டத்திற்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் இன்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இதை அவர் தான் முதலமைச்சர் ஆனால் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்தவே முதல் கையெழுத்து போடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About