தமிழ் சினிமா ஸ்ட்ரைக் முடித்தவுடன் கமல் ரசிகர்களுக்கு கிடைக்கும் விருந்து !

தற்போது தமிழ் திரையுலகில் இதுவரை நடந்திராத அளவுக்கு சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேலாக எந்த புது படங்களும...

தற்போது தமிழ் திரையுலகில் இதுவரை நடந்திராத அளவுக்கு சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேலாக எந்த புது படங்களும் வெளிவரவில்லை, பல படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயங்கள் அணைத்து தமிழ் சினிமாவின் நலனுக்காக தான் என்று விஷால் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த ஸ்ட்ரைக் முடிந்தவுடன் கமல் ரசிகர்களுக்கு ஒரு விருந்து கிடைக்கப்போகிறது, ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலாக காத்திருந்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியாகப்போகிறது என அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About