திருமணம் செய்தாலும் சேர்ந்து வாழ முடியாது- ஆர்யா நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோகமா!

ஆர்யா பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் இவரை திருமணம் செய்ய ...

ஆர்யா பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் இவரை திருமணம் செய்ய கலந்துக்கொண்டுள்ளனர்.

இதில் ஒரு சில பெண்கள் எலிமினேட் ஆகியும் சென்றுவிட்டனர், இந்நிலையில் இந்த நிகழ்ச்சில் பல வருடங்களாக வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் The Bachelor என்ற பெயரில் நடந்துள்ளது.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் 22 ஜோடிகள் திருமணம் செய்துக்கொண்டுள்ளது, ஆனால், தற்போது இதில் சேர்ந்த வாழும் ஜோடி என்றால் ஒருவர் தான்.

மற்ற 21 ஜோடியும் விவாகரத்து செய்துவிட்டார்களாம், இதனால், ஆர்யா நிகழ்ச்சியில் முடிவில் திருமணம் செய்துக்கொள்வாரா? என்பதே கேள்விக்குறி தான்.

அப்படி திருமணம் செய்துக்கொண்டாலும் விவாகரத்து ஆகாமல் இந்த நிகழ்ச்சிக்கு உள்ள கெட்ட பெயரை நீக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About